Tag Archives: No Confidence Motion

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: பாஜக அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும்

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள்  வாக்களிக்க வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல் பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு எதிராக தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறது. மத்தியில் அதிகாரக் குவிப்பு,  மாநில உரிமைகளை நசுக்குவது, பாராளுமன்ற ஜனநாயகத்தை தனது வசதிக்கேற்ப வளைப்பது என எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொண்டுவரும் பாஜக அரசுக்கு – வலுவான எதிர்ப்பினை இதன் மூலம் காட்ட வேண்டும். தமிழகத்திலும், ...

Read More »