Tag Archives: nurse protest

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை சிபிஐ(எம்) தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அரசாணை எண் 191.ன்படி மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிநிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்கள் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையினரும் அடக்குமுறைகளை ஏவி அடாவடித்தனம் செய்து வருவதை  அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங், ...

Read More »

செவிலியர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறை நடவடிக்கை சிபிஐ(எம்) கண்டனம்

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரூ. 7,700/- என்ற தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராடி வருகின்றனர். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, போராடும் செவிலியர்களை மிகமோசமாக மிரட்டி பணியவைக்கும் முயற்சியினை தமிழக அரசு மேற்கொள்வதோடு, டி.எம்.எஸ். வளாகத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்த குடிநீர், கழிவறை ...

Read More »