Tag Archives: PC PNDT சட்டம்

திருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

திருவண்ணாலையில் செயல்பட்ட  சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவண்ணாமலையில் செயல்பட்டு வந்த ஒரு சட்ட விரோத கருக்கலைப்பு மையம் கண்டறியப்பட்டு அங்கு செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையொட்டி, கடந்த 10 ஆண்டுகளில் 19000 கரு கலைப்பு நடந்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அளித்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கை இயல்பான கரு கலைப்பாக இருக்க முடியாது. பெண் கரு என்று தெரிந்து பாலின தேர்வின் அடிப்படையில் அழித்ததாகவே இருக்க முடியும். மருத்துவர்கள் மற்றும் ...

Read More »