Tag Archives: SUCI(C)

சிவப்புப் போர் : பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள்

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரின் பிடியில் தள்ளிய – வேலைவாய்ப்புகளை முற்றாக பறித்த – இந்தியப் பொருளாதாரத்தை நொறுக்கிய பணமதிப்பு நீக்கம் எனும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்திய பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள், நாடு முழுவதும் கறுப்பு நாளாக – போராட்டத் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 18 எதிர்க்கட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சிபிஐ(எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) ...

Read More »

நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை: துயரத்தின் பிடியில் தேசத்து மக்கள் மத்திய பாஜக அரசை எதிர்த்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் அறைகூவலுக்கேற்ப, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ...

Read More »

ஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிபிஐ(எம்) வடசென்னை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி; இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் வருகை தர உள்ளார். ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டிற்கு சென்று வருவதும், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் உலக மரபு ஆகும். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருவதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் தேசபக்தி உள்ள அனைவரும் ஒபாமா வருகையை ஆட்சேபிக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையை அகல திறந்துவிட வேண்டும் ...

Read More »

Obama Visit: Observe Protest Day on January 24

Communist Party of India Communist Party of India (Marxist) Communist Party of India (Marxist-Leninist)-Liberation All India Forward Bloc Socialist Unity Centre of India (Communist) Revolutionary Socialist Party January 3, 2015 Press Statement Six Left parties, the CPI, CPI(M), CPI(ML)-Liberation, AIFB, SUCI(C) and RSP have issued the following statement: Obama Visit: Observe Protest Day on January 24 The Modi government and ...

Read More »

பா.ஜ.க. அரசின் கொள்கைகளைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

“மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் கொள்கைகளைக் கண்டித்து”, சிபிஐ(எம்), சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்.எல்.), எஸ்யூசிஐ., ஏஐஎப்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள், திண்டுக்கல்லில் 15.12..2014 அன்று சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்டக்குழுச் செயலாளர் தோழர் என்.பாண்டி, சி.பி.ஐ. மாவட்டக்குழுச் செயலாளர் தோழர் க.சந்தானம், சி.பி.ஐ.(எம்.எல்) மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

இடதுசாரிக் கட்சிகள் CPI, CPI (M), CPI(ML), SUCI(C) பத்திரிகையாளர் சந்திப்பு

04.12.2014 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இன் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.பாலசுந்தரம், சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) இன் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.ரங்கசாமி ஆகியோர் இன்று (05-12-2014) காலை 11.00 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 05-12-2014 இடதுசாரிக் கட்சிகள் டிசம்பர் 8-14 வரை மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் ...

Read More »