Tag Archives: Tamil Nadu State formation day

தமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக

நவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவான நாள் அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் நவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவாக்கப்பட்ட நாள். தமிழ் மாநிலம் உருவாகி இன்றோடு 62 ஆண்டுகள் நிறைவடைகின்றன. வரலாற்றில் முதன் முறையாக தமிழ் மக்கள் ஒரே அரசு நிர்வாகத்தின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். விடுதலைக்குப் பின்னர் இந்திய நாட்டில் மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்க வேண்டுமென ...

Read More »