Tag Archives: Tamilnadu Flood

T K Rangarajan’s comments on the situation arising due to floods and drought in the country

Short Duration Discussion on the serious situation arising due to floods and drought in the country. Rajya Sabha Winter Session – 237 | Dec 21, 2015

Read More »

டிசம்பர் 13 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்கிறார்

2015, டிசம்பர் 13, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வேளச்சேரி பகுதியில் குப்பைக்கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கல்லுக்குட்டை பகுதியில் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிகிறார். விருகம்பாக்கம் – சூளைப்பள்ளம் பகுதி, ஆர்.கே.நகர்- நேதாஜி நகர் பகுதி, திருவொற்றியூர் – கார்கில் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார். சீதாராம் யெச்சூரி எம்பி அவர்களுடன் கட்சியின் மாநிலச் செயலாளர் ...

Read More »

கட்சி, வெகுஜன அமைப்புகள் கவனத்திற்கு: வெள்ள நிவாரணப் பணிகள் வரைபடம்

சிபிஐ(எம்) மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்கள் மூலமாக வெள்ள நிவாரணப் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கட்சி, வெகுஜன அரங்கங்கள் மூலமாக நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் மற்றும் இன்னும் பணிகள் நடைபெற வேண்டிய பகுதிகள் ஆகியவற்றை வரைபடத்தில் இடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்ற, இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேவைகளை, தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பருடன் சேர்த்து 9566466633 என்ற எண்ணுக்கு Watsapp/SMS/Telegram மூலமாக அனுப்பக் கேட்டுக் ...

Read More »

வெள்ள பாதிப்பு குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்…

சென்னை வெள்ள பாதிப்பு காரணம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையோடு ஏரிகளிலிருந்து திடீரென்று அதிகமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ள நீரும் சேர்ந்து உயிர், உடமை, கட்டமைப்புகள், சேதாரங்கள், வரலாறு காணாத அளவில் ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. மழைப் பொழிவு அதிகமிருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி அறிவிப்புகள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த போதிலும் தமிழக அரசு நிர்வாகம் எவ்வித அவசர உணர்வுமின்றி செயல்படாமல் ...

Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்! சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் புதுகை யூனியன் பிரதேசப் பகுதிகள் மழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கிய அதி கனமழை, ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் ஏரிகள் திறந்துவிடப்பட்டது என்று தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட பேரிடர் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள், செல்வந்தர்கள், விவசாயிகள் என ...

Read More »

வெள்ளச் சேத நிவாரணங்கள் முறைகேடின்றி, முழுமையாக அரசாணைப் படி நிவாரணம் வழங்கிட கடிதம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று (29.11.2015) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு “வெள்ள சேதம் – பாதிப்புகள் – கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் முறைப்படுத்தல் – அரசாணைப்படி வழங்குதல் – முறைகேடுகள் – தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்தி” கடிதம் அனுப்பியுள்ளார்.

Read More »

வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய ஆய்வுக்குழுவிற்கு அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!

இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ. சவுந்ததராசன் எம்.எல்.ஏ., இன்று (28.11.2015) பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை; 28.11.2015 வெள்ள சேதத்தைப் பார்வையிடவும், ஆய்வு செய்யவும் வந்த மத்திய அரசின் ஆய்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சந்திக்காமல் சென்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கனமழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சென்னை நகரமும் இதனால் கடுமையான நாச நஷ்டத்திற்கு உள்ளானது. தாழ்வான பகுதிகளிலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும், குடிசைப்பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் பெரும் ...

Read More »