Tag Archives: Tamilnadu Floods

வெள்ள நிவாரண நிதிக்கு சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியத்தை நிதித்துறை இணைச் செயலாளரிடம் வழங்கினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ. மற்றும் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க. பீம்ராவ் ஆகியோர் – வெள்ள நிவாரண நிதிக்காக ஏற்கனவே அறிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 5,55,000/-க்கான காசோலையை இன்று (23.12.2015) தலைமைச் செயலகத்தில் நிதித்துறை இணைச் செயலாளரிடம் நேரில் அளித்தனர். 23.12.2015 பெறுநர்: உயர்திரு. தலைமைச் செயலாளர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை 600 009. அன்புடையீர்! வணக்கம். ...

Read More »