Tag Archives: TN2016BUDGET

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் – சிபிஐ(எம்) கருத்து

தமிழக அரசின் 2016-17க்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மக்கள் எதிர்கொள்ளும் வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க எந்த வகையிலும் உதவாது. நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஆளும் அரசின் சாதனைபட்டியல் என்று ஒன்றை ஜோடித்து வாசிப்பதில் தான் அமைச்சர் உரையின் பெரும்பகுதி செலவழிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் கடந்த ஆண்டு ஒதுக்கீடுகளை விட வரும் ஆண்டுக்கான ஒதுக்கீடு உயரவில்லை. உதாரணமாக, வேளாண்துறைக்கு கடந்த ஆண்டு ரூ. 6,614 ...

Read More »