Tag Archives: Women Wall

மகளிர் சுவர் எதற்காக?

மகளிர் சுவர் எதற்காக? சென்னித்தலாவின் 10 கேள்விகளும் பினராயியின் அதிரடி பதில்களும் சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசை களங்கப்படுத்தி எப்படியேனும் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இழிநோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் – பாஜக மதவெறிக் கும்பல்கள் மிகப்பெரும் வன்முறையை அரங்கேற்ற பல முயற்சிகள் செய்து பார்த்தன. ஆனால் அத்தனையையும் சாதுர்யமாக தவிடுபொடியாக்கியது பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு. பெண்களுக்கு வழிபாட்டுத்தலம் உட்பட அனைத்து துறைகளிலும் சம உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்தை, காவிக்கும்பலின் முகத்தில் அறைந்தாற்போல் இன்னும் ...

Read More »