அக்டோபர் புரட்சியின் 100வது ஆண்டு துவக்க விழா

கனவு விதைகள் கண் விழித்த நாட்களைக் கொண்ட அக்டோபர் புரட்சியின் (நவம்பர் 7) 100வது ஆண்டு துவக்க விழாவில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியேற்றி உரையாற்றினார். #OctoberRevolution

Check Also

என் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;

விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் ...