இடதுசாரிக் கட்சிகளின் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் துவக்கம்!

மத்திய பாஜக அரசின் வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்த்தும், நவீன தாராளமய, பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இன்று (டிசம்பர் 8) சென்னையில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் பிரச்சார இயக்கம் சென்னையில் துவங்கியது.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகள் பங்கேற்றன.

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...