இரா. அண்ணாதுரை – மதுரை தெற்கு தொகுதி

 மதுரை தெற்குத் தொகுதி வேட்பாளர் இரா. அண்ணாதுரை, 50 வயதுடையவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப்பணிகளில் ஈடுபட்டு, பொது வாழ்க்கையை துவக்கியவர். 10 ஆண்டுகள் மதுரை மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். மக்கள் பிரச்சனைகளுக்கான பல போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையிலடைக்கப்பட்டார். 2008 முதல் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

Check Also

பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உள்பட வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழ்நாட்டில் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக திகழ்வது வேளாண்மையே. இன்றைக்கும் 50 சதமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, 100 சதமானம் மக்களின் ...

Leave a Reply