இறுதித் தீர்ப்பல்ல! சிபிஐ(எம்) கருத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்கு 18 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு செய்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது இறுதி தீர்ப்பு அல்ல. இந்தப் பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

Check Also

மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...