உள்ளாட்சி தேர்தல் – 2011, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரச்சார பயண விபரம்

சிபிஐ (எம்) -தலைவர்கள் உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பயணம் விபரம்  

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலத் தலைவர்களின் பிரச்சார பயண விபரம்.  

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் – மாநிலச்செயலாளர்:

அக்டோபர் 6, 2011 – காஞ்சிபுரம்

அக்டோபர் 7, 2011 – தர்மபுரி

அக்டோபர் 8, 2011 – தென்சென்னை

அக்டோபர் 9,  2011 – கோயம்புத்தூர்

அக்டோபர் 10. 2011 – திருப்பூர்

அக்டோபர் 11, 2011 – வேலூர்

அக்டோபர் 12, 2011 – சென்னை

அக்டோபர் 13, 2011 – தென்சென்னை

அக்டோபர் 14. 2011 –  வடசென்னை

அக்டோபர் 15, 2011 – வடசென்னை

அக்டோபர் 16, 2011 – திருச்சி

அக்டோபர் 17, 2011 – கடலூர்  

தோழர் என். வரதராஜன் – மத்தியக்குழு உறுப்பினர்:

அக்டோபர் 7-8, 2011 – மதுரை

அக்டோபர் 9-10, 2011 – திண்டுக்கல்

அக்டோபர் 11-12, 2011 – சென்னை

அக்டோபர் 13-14, 2011 – கோவை   

தோழர் டி.கே.ரங்கராஜன் M.P., மத்தியக்குழு உறுப்பினர்:

அக்டோபர் 5, 2011 – வேலூர்

அக்டோபர் 6 & 7, 2011 – சென்னை

அக்டோபர் 9,  2011 – ஒசூர்

அக்டோபர் 10. 2011 – கோயம்புத்தூர்

அக்டோபர் 11. 2011 – திருப்பூர்

அக்டோபர் 12. 2011 – கடலூர்

அக்டோபர் 14. 2011 – திருச்சி

அக்டோபர் 15. 2011 – திருச்சி   

தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்:

அக்டோபர் 6, 2011 – தென்சென்னை

அக்டோபர் 8, 2011 – ராமே°வரம், மானாமதுரை, சிவகங்கை

அக்டோபர் 9,  2011 – செட்டியார்பட்டி, வத்திராயிருப்பு

அக்டோபர் 10, 2011 – பெரியகுளம், கம்பம்

அக்டோபர் 11, 2011 – புதுக்கோட்டை, கறம்பக்குடி

அக்டோபர் 12, 2011 – திருவள்ளூர்

அக்டோபர் 13, 2011 – வடசென்னை

தோழர் அ.சவுந்தரராசன் MLA, சிபிஐ (எம்) சட்டமன்றக்குழுத் தலைவர்: 

அக்டோபர் 5, 2011 – தென்சென்னை

அக்டோபர் 6, 2011 – வேலூர், குடியாத்தம்

அக்டோபர் 7,  2011 – சேலம்

அக்டோபர் 9. 2011 – வடசென்னை

அக்டோபர் 10. 2011 – வடசென்னை

அக்டோபர் 11. 2011 – காலை-சாத்தூர், கோவில்பட்டி, மாலை – குமரி

அக்டோபர் 12. 2011 – மதுரை மாநகர் 

அக்டோபர் 13. 2011 – வடசென்னை, திருவள்ளூர்

அக்டோபர் 14, 2011 –  வடசென்னை, தென்சென்னை

அக்டோபர் 15, 2011 – வடசென்னை, தென்சென்னை 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply