மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில் பேரெழுச்சி.
Video Courtesy @ Puthiya Thalaimurai TV
விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் ...