கந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

  1. கந்தர்வக்கோட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்திட
  2. ரேஷன் குளறுபடிகளை நீக்கிட
  3. கூட்டுறவு பயிர்க்கடன் கிடைத்திட
  4. நிலமற்ற ஏழைகளுக்கு குத்தகை சாகுபடி கிடைத்திட
  5. தாழைவாரி தூர்வாரி, பாசன குளங்களை மேம்படுத்திட
  6. 100 நாள் வேலையை 150 நாளாக்கி கூலியை அதிகப்படுத்திட
  7. சாலைப் போக்குவரத்து, தெரு விளக்கு, குடிநீர் வசதிகள் மேம்படுத்திட
  8. பேருந்துகளை சிற்றூர்களுக்கும் இயக்கிட
  9. மாணவர் – இளைஞர் விவசாயிகள், தொழிலாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வு மேம்பட

வாக்களிப்பீர் !
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்

Check Also

சிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் !

சிபிஐ(எம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியின் விவரங்கள்! COMMUNISTPARTY-FORMATC-2-16×30-1Download Related