கறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி

பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு சீத்தாரம் யெச்சூரியின் பாராளுமன்ற உரை ‘கறுப்புப்பணம்; ஜெய்ஹிந்த் அல்ல…. ஜியோஹிந்த்”

Click to Download PDF

Check Also

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை பாதுகாக்க பிரதமரை நேரில் சந்தித்து டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தல்

அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தி தனியாரின் கைகளுக்கு சென்று விட்டால் ஏழை மக்களுக்கு அது எட்டாக்கனியாகிவிடும். எனவே தேசத்தின் சுகாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கணக்கில் கொண்டு செங்கல்பட்டில் இயங்கிவரும் `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை உடனடியாக புனரமைக்கவும், மருந்து உற்பத்தியை துவக்கவும் தேவையான நிதியை அளித்து உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.