கியூபா ஒருமைப்பாடு மாநாடு ஏ.ஆறுமுகநயினார், ஜி.மணி பங்கேற்பு

ஆசிய பசிபிக் கியூபா ஒருமைப்பாடு 6-வது மாநாடு அக்டோபர் 20, 21, 2012 ஆகிய தேதிகளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் நிலோத்பல் பாசு தலைமையில் 20 பேர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்திலிருந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் ஏ.ஆறுமுக நயினார், ஜி.மணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Check Also

விவசாயி தற்கொலை வங்கிகளின் அடாவடிதனத்தை தடுத்து நிறுத்துக!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (55) என்ற விவசாயி, தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் ...

Leave a Reply