கே.பாலகிருஷ்ணன் – சிதம்பரம் தொகுதி

 சிதம்பரம் தொகுதி வேட்பாளர் கே. பாலகிருஷ்ணன் 59 வயதுடையவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். 1974-இல் இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநிலத் தலைவராக இருந்தார். கட்சியின் தென்ஆற்காடு மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். தற்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply