கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

 1. கோவில்பட்டி, கயத்தார் ஒன்றிய கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் விநியோகத்திட…
 2. தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்திட…
 3. கயத்தார் ஒன்றியத்தில் கூடுதல் வேலைவாய்ப்பை தரும் புதிய தொழிற்சாலைகள் அமைத்திட…
 4. அரசு மருத்துவமனையில் MRI ஸ்கேன் வசதி, முழுநேர CT ஸ்கேன் வசதி  செய்திட
 5. கோவில்பட்டி மருத்துவமனையில் முதியோர், நீரழிவு நோயாளிகள் சிறப்பு பிரிவு ஏற்படுத்திட…
 6. கயத்தார், கழுகுமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைத்திட…
 7. கோவில்பட்டியில் மருத்துவக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி அமைத்திட…
 8. கோவில்பட்டி அரசு கல்லூரியில் கூடுதல் பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமித்திட…
 9. கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் நிறுவிட… 
 10. கோவில்பட்டி, கயத்தார் ஒன்றியங்களில் விளைபொருள் குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் அமைத்திட…
 11. பஞ்சாயத்துகளில் உடற்பயிற்சி மற்றும் போட்டித் தேர்வு மையங்கள்  அமைத்திட…
 12. வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துகோன் நினைவிடங்களை சுற்றுலா மையங்களாக்கிட…

வாக்களிப்பீர்
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்

Check Also

தமிழ்நாடு 16வது சட்டப் பேரவைத் தேர்தல் – 2021 சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை

PDF கோப்பை தரவிறக்கம் செய்யDownload 1. தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வேண்டுகோள் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக – பாஜக ...