கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு இல்லம் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கோவை மாவட்டக்குழுவின் 21 ஆவது மாவட்டக்குழு மாநாட்டு ஜோதிப் பயணமும் சின்னியம்பாளையம் தியாகிகள் இல்லத்திலிருந்து துவங்கியது.