இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி அவர்கள் நன்றி தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் பின்வருமாறு;
தோழர் சீத்தராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதம்; http://tncpim.org/wp-content/uploads/2020/07/20200731-OBC-Reservation-MK-Stalin.pdf