சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் CPIM வேட்பாளர்கள் – முதல் பட்டியல்

உள்ளாட்சி தேர்தல் –  2016

சென்னை மாநகராட்சியில் போட்டியிடும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்முதல் பட்டியல்

சென்னை மாநகராட்சிக்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல் விபரம்.

வ.எண் வேட்பாளர் பெயர் வார்டு எண்
1 எஸ்.பாப்பம்மாள் 1
2 வி.இந்திரா 3
3 ஆர்.ஜெயராமன் 4
4 ஏ.அருமைராஜ் 7
5 ஆர்.செல்வகுமாரி 8
6 பெரியசாமி 10
7 வி.அம்சாபாய் 14
8 டி.பாபு 20
9 ஆர்.தாமோதரன் 24
10 ஏ.அண்ணாதுரை 29
11 யு.திலகம் 31
12 ஏ.தமிழ்செல்வி 33
13 எஸ்.ஏ.வெற்றிராஜன் 36
14 எம்.ராஜகுமார் 37
15 என்.திருமுருகன் 38
16 ஜி.சித்ரா 40
17 பி.சோமசுந்தரி 41
18 ஃபரீதா 42
19 பி.சித்ரா 43
20 டி.சிந்து 44
21 அருள் 46
22 வி.சுசிலா 51
23 எஸ்.பவானி 52
24 சி.முருகேசன் 53
25 எம்.ஜலால் 55
26 டி.எஸ்.ஜமால் 56
27 ஆர்.சரளா 58
28 நந்தகுமார் 63
29 ஏ.சுல்தானாபீவி 69
30 பா.தேவி 74
31 வி.செல்வராஜ் 75
32 வி.சாந்தி என்ற மோகனம்மாள் 85
33 சு.லெனின்சுந்தர் 86
34 எஸ்.விஜயலட்சுமி 89
35 எஸ். பிச்சையம்மாள் 91
36 வி.டில்லிபாபு 97
37 எஸ். மரியாள் 101
38 எஸ். கீதா 102
39 ஏ.நாகராணி 104
40 ராம்குமார் 105
41 வி. செல்வி 109
42 எஸ்.கே. முருகேஷ் 110
43 எஸ். சரளா 113
44 எம். காந்திலட்சுமி 123
45 அ. சுப்பிரமணியன் 127
46 எம். குமார் 136
47 இ. ரவி 137
48 சி. செங்கல்வராயன் 138
49 ம.வை. கிருஷ்ணமூர்த்தி 145
50 சு. வெள்ளைச்சாமி 148
51 எஸ். மனோன்மணி 153
52 வெங்கடேசன் 166
53 திருநாவுக்கரசு 172
54 எஸ். விஜயா 173
55 கே. வனஜகுமாரி 180
56 ஆர். ரேணுகா 182
57 சண்முகம் 184
58 கே.பி. ஆனந்தி 194
59 கலைச்செல்வி 195

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...