சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் கே.பாலகிருஷ்ணன் உட்பட மார்க்கிஸ்ட் கட்சியை சேர்ந்த 64 பேர் கைது. ரயில் மறியல் போராட்டத்தின்போது போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளை தொடர்ந்து சிதம்பரம் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் நெஞ்சு வலியால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.