தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்…

பாதுகாப்பற்ற நிலையில் நமது விபரங்களை வைத்திருப்பதும், ஒரு உளவு அரசை ஏற்படுத்த முயற்சிப்பதும் இத்தகைய முக்கியமான சிக்கல்களை ஏற்படுத்தும். இதைத்தான் நாங்கள் எச்சரித்து வந்தோம்.

ஜியோ எண் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன என்ற செய்திகள் வருகின்றன. ஜியோ நிர்வாகம் மறுத்தாலும், ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளனர்.


இப்போது இதுபோன்ற நிகழ்வுகளுக்கு யார் பொருப்பு?

தனியார் நிறுவனங்களுக்கு முக்கியமான தகவல்களை கையாள்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. நமது தனிப்பட்ட தகவல்கள் திருடுபோகும் என்ற குற்றச்சாட்டு இப்போது உண்மையாகியுள்ளது. எனவே, தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்.

சீத்தாராம் யெச்சூரி,

பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...