தனியுரிமை தொடர்பான தீர்ப்பை சிபிஐ(எம்) வரவேற்கிறது…

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவில் வரையறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் தனியுரிமைக்கான பாதுகாப்பும் உண்டு என்ற தீர்ப்பை – உச்ச நீதிமன்றத்தில் 9 உறுப்பினர்கள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது.

கார்பரேட் ஆதிக்கத்தில் தனி நபர் உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதிலிருந்து, பாதுகாப்பை வழங்குவதாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. ஆதார் கட்டாயமாக்குவது பற்றிய பிரச்சனையை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்யும் என கூறியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி இந்தத் தீர்ப்பை வரவேற்கிறது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...