திண்டுக்கல் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திண்டுக்கல் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

 1. அரசு சட்டக்கல்லூரி அமைத்திட
 2. திண்டுக்கல்லில் அரசு கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) அமைத்திட
 3. திண்டுக்கல்லில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்திட
 4. பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட
 5. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திண்டுக்கல் பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் பெற்றிட
 6. நீண்ட நாட்களாக பணிகள் நடைபெறாமல் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்திட
 7. பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்கப் பாலம் பணிகளை விரைந்து முடித்திட
 8. திண்டுக்கல்லில் பல்நோக்கு வசதிகளோடு கூடிய ESI மருத்துவமனை கொண்டு வந்திட
 9. தோல் சார் உற்பத்தி ஏற்றுமதிக்கான GST தொகையை குறைத்திட
 10. திண்டுக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை விரைந்து அமைத்திட
 11. பழுதடைந்துள்ள அனைத்து காலனி வீடுகளையும் மராமத்து செய்திட

வாக்களிப்பீர்… சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்…

Check Also

சிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் !

சிபிஐ(எம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியின் விவரங்கள்! COMMUNISTPARTY-FORMATC-2-16×30-1Download Related