திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்: ஜி. ராமகிருஷ்ணன் வாழ்த்து

திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி அவர்களின் 93வது பிறந்த நாளான இன்று (3.6.2016) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Check Also

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு கவனம்செலுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியும் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம்

பெறுநர்           மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – ...