தோழர் முப்பிடாதி மறைவு!

சுதந்திரப் போராட்ட வீரரும், நெல்லை மாவட்டத்தின் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த பின்னர் அதன் நெல்லை மாவட்டத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஆர்.எஸ்.முப்பிடாதி இன்று காலை சங்கரன் கோவிலில் தனது இல்லத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் முப்பிடாதியின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் முப்பிடாதி மறைவிற்கு தோழர்கள் என்.சங்கரய்யா, ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத் ஆகியோர் இரங்கல் தெரிவித்து அவரது மகன் கல்யாணசுந்தரத்திற்கு தந்தி அனுப்பியுள்ளனர்.

Check Also

மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் தமிழக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு…

தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட 15 சதவிகித இடங்களிலும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு ...

Leave a Reply