நிலமே எங்கள் உரிமை பாடல்!

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்கிற பெயரில் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடுவதை எதிர்த்து  – திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயண இயக்கம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று திருவண்ணாமலையிலிருந்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் “என் நிலம், என் உரிமை” என்ற முழக்கத்தோடு நடைபயணம் புறப்படுகிறது.

அதற்கான பாடல்…

நம் கோரிக்கை முழக்கம், அது உண்மையானது, மக்கள் வாழ்க்கையோடு கலந்தது.

‘நிலமே எங்கள் உரிமை’

ஆகஸ்ட் 1 முதல், நடைபயணம் … திருவண்ணாமலை – சேலம் வாருங்கள் உரிமைக்காக…

Check Also

மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்து தூக்கி எறிவோம்; தமிழகத்தில் அதிமுக உள்பட பாஜகவின் கூட்டாளிகளுக்கு பாடம் ...