பி. டில்லிபாபு – அரூர் (தனி) தொகுதி

 அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பி. டில்லிபாபு மீண்டும் போட்டியிடுகிறார். பட்டதாரியான அவருக்கு வயது 46. இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றத் துவங்கியவர். தற்போது கட்சியின் தர்மபுரி மாவட்டச் செயலாளராக உள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

Check Also

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மூத்த பத்திரிக்கையாளர் திரு. எம்.பி.திருஞானம் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply