மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தினம்!

ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரத்தின் மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

Check Also

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் ...