மாணவர் இயக்கத் தலைவர்களை கடுமையாக தாக்கிய-இழிவான செயல்களை செய்ய வற்புறுத்திய காவல்துறையினரை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு  ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள், “தூத்துக்குடி-கோவில்பட்டியில், மாணவர் இயக்கத் தலைவர்களை கடுமையாக தாக்கியும், அநாகரீகமான முறையில் அவர்களை இழிவான செயல்களை செய்ய வற்புறுத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்துவது சம்மந்தமாக”... தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்.

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்

Check Also

விவசாயி தற்கொலை வங்கிகளின் அடாவடிதனத்தை தடுத்து நிறுத்துக!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (55) என்ற விவசாயி, தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் ...