மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழுவின் 21 ஆவது மாநாட்டு துவக்கம். டிச 14,15,16 நடைபெற உள்ள மாநாட்டை கட்சியின் மூத்த உறுப்பினர் வி.முருகைய்யன் செங்கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.

சிபிஐ(எம்) வடசென்னை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி; இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் வருகை ...