வி. பழனி – பாளையங்கோட்டை தொகுதி

பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வி. பழனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளராவார். எம்.ஏ., பட்டதாரியான அவருக்கு வயது 59. இந்திய மாணவர் சங்கத்தில் நெல்லை மாவட்டச் செயலாளராக பொதுவாழ்க்கையைத் துவக்கியவர். 1971-இல் மார்க்சிஸ்ட் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டார். 1979 முதல் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார். சிஐடியுவின் நெல்லை மாவட்டப் பொருளாளர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் செயல்பட்டிருக்கிறார். கடந்த 18 ஆண்டுகளாக கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளராகவும் 1989 முதல் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

Check Also

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி ...

Leave a Reply