வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட ஊழல் வழக்கில் நீதியின் வெற்றி

கேரள உயர்நீதிமன்றம் லாவ்லின் வழக்கில் தெரிவித்துள்ள தீர்ப்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சரி என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. என்என்சி லாவலின் வழக்கில் பினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்பது நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாகியுள்ளது.

பினராயி விஜயனை, சிபிஐ வேண்டுமென்றே குறிவைத்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களின் பிம்பத்தை சிதைப்பதற்காக லாவ்லின் வழக்கு பயன்படுத்தப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பு அதனை அம்பலப்படுத்தியுள்ளது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...