2016 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள்

16வது சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 25 தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்:

 1. பெரம்பூர் – அ. சவுந்தரராசன் பி.ஏ.,
 2. சிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன் பி.ஏ.,
 3. மதுரை மேற்கு – உ. வாசுகி பி.காம்., (பெண்)
 4. திருப்பூர் தெற்கு – கே. தங்கவேல்
 5. பெரியகுளம் (தனி) – ஏ. லாசர்
 6. மதுரவாயல் – க. பீம்ராவ்
 7. திரு.வி.க. நகர் (தனி) – பி. சுகந்தி எம்.ஏ., பி.எட்., (பெண்)
 8. கவுண்டம்பாளையம் – வி. ராமமூர்த்தி பி.ஏ.,
 9. திண்டுக்கல் – என். பாண்டி
 10. நெய்வேலி – டி. ஆறுமுகம்
 11. கந்தர்வக்கோட்டை (தனி) – எம். சின்னதுரை
 12. எடப்பாடி – பி. தங்கவேல்
 13. விக்கிரவாண்டி – ஆர். ராமமூர்த்தி பி.ஏ. பி.எல்.,
 14. கோபிசெட்டிபாளையம் – ஏ.எம். முனுசாமி
 15. கூடலூர் (தனி) – பி. தமிழ்மணி
 16. பழனி – வ. ராஜமாணிக்கம் பி.ஏ. பி.எல்.,
 17. லால்குடி – எம். ஜெயசீலன் எம்.ஏ.,
 18. கீழ்வேளூர் (தனி) – வி.பி. நாகை மாலி பி.ஏ., பி.எட்.,
 19. நன்னிலம் – ஜி. சுந்தரமூர்த்தி
 20. ராஜபாளையம் – ஏ. குருசாமி
 21. திருவையாறு – வெ. ஜீவகுமார் பி.எஸ்.சி., பி.எல்.,
 22. அம்பாசமுத்திரம் – பி. கற்பகம் (பெண்)
 23. போளூர் – பி. செல்வன்
 24. கோவை தெற்கு – சி. பத்மநாபன்
 25. விளவங்கோடு – ஆர். செல்லசுவாமி

இந்த பட்டியலில் 3 பெண்கள், மதுரவாயல், நெய்வேலி, இலால்குடி, போளூர் ஆகிய பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...