பாண்டிச்சேரியில் போட்டியிடும் சிபிஐ (எம்) வேட்பாளர்கள்
- திருபுவனை (தனி) – எல். கலிவரதன்
- டி.ஆர். பட்டிணம் – முகமது தமீம் அன்சாரி
- லாஸ்பேட்டை – ஏ. ஆனந்த்
- பாகூர் – பி. சிவகாமி (பெண்)
டெல்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் ...