21வது மாநில மாநாடு!

2015 பிப்ரவரி 16-19 வரை 4 நாட்கள்  நடைபெற்ற 21வது தமிழ்நாடு மாநில மாநாட்டில் 81 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. 15 பேர் கொண்ட மாநில செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநிலக்குழு செயலாளராக தோழர். ஜி.ராமகிருஷ்ணன் (G.Rama Krishnan) தேர்வு செய்யப்பட்டார்.

21வது மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள்

சிறப்பு அழைப்பாளர்கள்

விசேட அழைப்பாளர்கள்

Check Also

கரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்!

சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டனம்… கரூர் மாவட்டம் சின்னமலைபட்டியில் இந்திரா நகர் காலனியில் 30க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த ...