ஆசிரியர் 1

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

ஊழல் எதிர்ப்பாளராகவும், லோக்பாலுக்காக போராடுபவராகவும் தன்னை காட்டிக் கொண்ட புதுச்சேரி ஆளுநர் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஆளுநரை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்பதும் அம்பலமாகியுள்ளது.

Read More »

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்படும் என்று திட்டத்தை உடனே துவக்கு

  04.07.2017 பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009.   மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-     1. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்டம் குமாரமங்கலம் – நாகப்பட்டினம் மாவட்டம் ஆதனூர் இடையில் கதவணைக்கட்ட 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டத்தையும்; கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே – ஜெயங்கொண்டபட்டினம் கடலூர் மாவட்ட அருகில் உப்பு நீர் உள்புகாமல் தடுத்திட மேலும் ஒரு கதவணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக: பார்வை:          ...

Read More »

கதிராமங்கலம் போராட்டம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்க!

03.07.2017 கதிராமங்கலம் போராட்டம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்க! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட கசிவால் தீப்பற்றி எரிந்ததோடு மண் வளமும் பாழாக்கப்பட்டுள்ளது. இதனால் எழுந்த அச்சத்தால் போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் தாக்குதல் தொடுத்துள்ளது. அச்சத்தின் காரணமாக போராடிய மக்கள் மீது காவல்துறை ஏவிவிடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் பல்வேறு வழக்குகளும் புனையப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் ...

Read More »

சபர்மதியும், மோடி தன்னை சந்தைப்படுத்துதலும்…

சபர்மதியும், மோடி தன்னை சந்தைப்படுத்துதலும்… – ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) கடந்த மூன்று தினங்களில் பிரதமர் மோடியினுடைய இரண்டு பேச்சுகள் வெளியாகியுள்ளன. ஒன்று, காந்தி ஆசிரமத்தில் மற்றொன்று நாடாளுமன்றத்தில். இரண்டுமே பிரதமர் மோடியால் தன்னையும் தனது ஆட்சியையும் சந்தைப்படுத்திக் கொள்வதற்காகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்ட மேடைகள் ஆகும். நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் உரையாற்றிய பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் ஏழைகள் நலனுக்காகவே என்று முழங்கியிருக்கிறார். இச்சட்டத்தின் நோக்கம் பலமுனை மறைமுக வரிகளை அகற்றி, ஒரு முனை வரியாக மாற்றுவதுதான் என மக்கள் பொதுவாக ...

Read More »

ஈஷாவின் முறைகேடுகளை மூடிமறைக்கும் அதிகாரிகள் நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு செய்க!

நீதிமன்றம் மாவட்ட ஆட்சித் தலைவரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த வழக்கு குறித்தான நிலை அறிக்கையை ஏற்கக் கூடாது எனவும், தனது கட்டுப்பாட்டில் விதிமீறல்கள் குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Read More »

தற்கொலையை, கொலையாக மாற்றிய பாஜக

தற்கொலையை கொலையாக மாற்ற முயன்று ஆதாயம் தேட முயன்ற பாஜக.

Read More »

வைகோவிற்கு அனுமதி மறுப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மதிமுகவின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் மலேசியா அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

Read More »

அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்

மதவெறிக்கு எதிரான போரில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்! சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுதி புதுதில்லி, ஜூன் 8- குடியரசுத் தேர்தல், காஷ்மீர் விவகாரம், பொருளாதாரக் கொள்கைகள், அதிகரிக்கும் மதவெறிக்கு எதிர்ப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இடதுசாரி – முற்போக்கு – அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுதியேற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ...

Read More »

சங்பரிவாரின் அட்டூழியம் தோழர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சாதாரண உறுப்பினர் கூட அஞ்சமாட்டார்கள். இன்னும் வேகத்துடனும், வீரியத்துடனும் சங்பரிவாரின் நாசகர கொள்கைகளையும், குணத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களும், ஆதரவாளர்களும் அம்பலப்படுத்துவார்கள்.

Read More »

லோக் ஆயுக்தா அமைக்ககோரி சிபிஐ(எம்) வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

இதனைத் தொடர்ந்து 4 வாரத்தில் நிலை லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் இடைக்கால உத்தரவு பிறபித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Read More »