ஆசிரியர் 1

போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப்பேசுக

தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததால் அவர்கள் நிர்வாணமாக ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் பிரதிநிதிகளை சந்திக்காமல் ஓட விட்ட மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Read More »

வாக்குகளை விலைபேசுவோருக்கு தண்டனை வழங்கிடுக !

தேர்தல் வந்தால், வாக்காளர்களை விலைக்கு வாங்கும் வியூகத்தை மட்டும் வகுத்துக் கொள்கிறார்கள். தேர்தலை வியாபாரமாக்கி, ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக சம்பாதித்த கருப்பு பணத்தின் ஒரு பகுதியை செலவழிப்பதும், அதை முதலீடாக்கி வென்ற பிறகு பல மடங்கு லாபம் எடுப்பதற்கான உயர்மட்ட ஊழலை செய்வதும் இந்நடவடிக்கையின் மூலம் தொடர்கிறது. இது ஒரு விஷ சக்கரம்.

Read More »

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது

மாநில அரசும், படிப்படியாக மதுவிலக்கு கொள்கையை அமலாக்குவோம் என்று கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. ஆனால் தற்போது மக்களுடைய கருத்துக்கு மாறாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு வகைகளில் திறக்க முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Read More »

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பதவி நீக்கம் செய்திடுக…!

மக்களுக்கு எதிரான மோடியின் திட்டத்தை செயல்படுத்தி மேலும் மிக உயர்ந்த பொறுப்புகளுக்கு செல்ல துடிக்கிற தங்களின் உள்மன விருப்பத்தை ஈடேற்ற மக்கள் ஆட்சியை முடக்குவதையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரை இழிவுபடுத்துவதையோ மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதை உடனடியாக தடுத்திடுக …

கடந்த 5-ஆம் தேதியன்று திமுகவும், திரு.பன்னீர்செல்வம் குழுவினரும், டி.டி.வி. தினகரன் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக உங்களிடமே மனு கொடுத்ததை நாடறியும். இன்று அந்த இரண்டு குழுவினரும் கூட பணம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கக்கூடிய நடவடிக்கையாகும்.

Read More »

அருந்ததியின மக்கள் மீது தாக்குதல் உடனடியாக நடவடிக்கை எடுத்திடுக

தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க வெறியர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு இச்சட்டப்படி வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Read More »

தேர்தல் கமிஷனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் …

he Ministers of the ruling party (AIADMK-A) are present in the constituency and order the lower level officials to abide by their commands. Such misuse of official machinery results in disturbing the level playing field for all contestants.

Read More »

ராம் மோகன் ராவுக்கு மீண்டும் பணி வழங்கியதன் மர்மம் என்ன?

ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை குறித்து எவ்வித விசாரணையும் நடைபெறாத நிலையில் அவருக்கு மீண்டும் பதவி வழங்கியதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கான நிர்பந்தம் எங்கிருந்து வந்தது?

Read More »

விவசாய சங்கங்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

தமிழகத்திற்கு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும், கடன் தள்ளுபடி, முழுமையான வறட்சி நிவாரணம் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 17 நாட்களாக புதுடில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். இக்கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வருகிறது.

Read More »

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் பணியிட மாற்றத்தை ரத்து செய்க!

ராமகிருஷ்ணா அமர்நாத் தலைமையில் ஆய்வுப் பணி தொடரவும், அதற்குரிய நிதியை ஒதுக்கவும், ஆய்வுப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் அருங்காட்சியகம் அமைக்கவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும், இதற்குரிய அழுத்தத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு தர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Read More »