திருப்பூர் மாவட்டக்குழு

மதவெறி பொய்யர் கூட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

மதவெறி பொய்யர் கூட்டத்தைத் தோற்கடிப்போம்! திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் சூளுரை திருப்பூர், ஜூன் 8 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியைத் தாக்க முயன்ற மதவெறி பொய்யர் கூட்டத்தை தோற்கடிப்போம் என்று திருப்பூரில் நடைபெற்ற கோபாவேச ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் கூறினர். புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயன்ற மதவெறி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் இழிசெயலைக் கண்டித்து திருப்பூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் ...

Read More »

சாமளாபுரம் தாக்குதல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கம் போராட்டம்

சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மறியல் செய்த பெண்களை திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணிற்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவறிழைத்த காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை தர்மபுரியில் நிறைவடைந்த மாதர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்ட முடிவுப்படி சாமளாபுரம் பகுதிக்குரிய மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ...

Read More »

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை: சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை: திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனையை சமாளித்து மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டிருக்கும்நிலையில் நீராதாரம் குறைந்து மக்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ...

Read More »

குடிநீர், ரேசன் பொருள்கள் கோரி திருப்பூரில் பல்வேறு இடங்களில் பட்டினிப் போராட்டம்

திருப்பூர் மாநகரில் ஒரு வாரத்தில் இருந்து பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் சுத்திகரிக்கப்படாமல் கலங்கலாக, மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீரைப் பயன்படுத்துவதால் பெண்கள், குழந்தைகளுக்கு மர்ம நோய்கள் தாக்கி வருகின்றன. மாநகரில் பல பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கியிருக்கின்றன. சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்துவதும் முடங்கிப் போயுள்ளது. எனவே திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி அனைவருக்கும் சீராக குடிநீர் வழங்கவும், குப்பைகள், சாக்கடைக் கழிவுகளை முறையாக அகற்றி சுகாதாரம் பேணவும், தெரு விளக்கு, சாலை பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரியும், ...

Read More »

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உடனே நிறைவேற்று சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணியை உடனடியாகத் தொடக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 10 ஒன்றியங்களில் பல லட்சம் மக்களின் நீராதாரத்தை உருவாக்கும் சிறப்பான திட்டம் அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம். 60 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தை முன்மொழிந்தபோதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக அரசுகள் திட்டத்தை நிறைவேற்ற அக்கறை செலுத்தவில்லை. இந்த கால கட்டத்தில் மார்க்சிஸ்ட் ...

Read More »