21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்
ஏப்ரல் 14 முதல் 19 வரை விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 21வது கட்சிக் காங்கிரசில் 91 மத்தியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு 5 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 5 நிரந்தர அழைப்பபாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 16 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலாளராக தோழர் சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோழர் சுகுமால் சென் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
21வது கட்சிக் காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக்குழு உறுப்பினர்கள்