கடலூர்

மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்!

மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து செப் 2 அன்று நாடுதழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரத்தில் ரயிலை மறிக்க ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைக் கண்டித்து மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே 09.09.15 புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ...

Read More »

கடலூர் மாவட்ட மாநாட்டுக் காட்சிகள்!

கடலூர் மாவட்ட மாநாட்டுக் காட்சிகள்!

Read More »