இராமநாதபுரம்

சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஐ(எம்) கடிதம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி ஆகியோர் இன்று (24.2.2015) மாநில காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) அவர்களை நேரில் சந்தித்து “இராமநாதபுரம் மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள். கலையரசன், எம். சிவாஜி ஆகியோருக்கு, சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் அவர்கள் விடுத்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தக் கோரி” கடிதம் அளித்துள்ளனர். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது. 24-2-2015 பெறுநர் மாநில காவல்துறை இயக்குநர் அவர்கள், தமிழக அரசு, சென்னை. மதிப்புக்குரிய ...

Read More »