தேர்தல்கள்

சிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் !

சிபிஐ(எம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியின் விவரங்கள்! COMMUNISTPARTY-FORMATC-2-16×30-1Download

Read More »

கந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்… கந்தர்வக்கோட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்திடரேஷன் குளறுபடிகளை நீக்கிடகூட்டுறவு பயிர்க்கடன் கிடைத்திடநிலமற்ற ஏழைகளுக்கு குத்தகை சாகுபடி கிடைத்திடதாழைவாரி தூர்வாரி, பாசன குளங்களை மேம்படுத்திட100 நாள் வேலையை 150 நாளாக்கி கூலியை அதிகப்படுத்திடசாலைப் போக்குவரத்து, தெரு விளக்கு, குடிநீர் வசதிகள் மேம்படுத்திடபேருந்துகளை சிற்றூர்களுக்கும் இயக்கிடமாணவர் – இளைஞர் விவசாயிகள், தொழிலாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அனைத்துப் பகுதி மக்களின் ...

Read More »

அரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்… தென்பெண்ணை ஆற்றின் வலதுபுறக் கால்வாயை மொரப்பூர்  வரை நீட்டித்து ஏரிகளில் நீர் நிரப்பிடசென்னாக்கல் அணைக்கட்டு திட்டத்தை அமலாக்கிடஅரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கூட்டுறவுத்துறை சார்பில் சேகோ ஆலைகள் நிறுவிடஅரூர் பகுதியில் தொழில் வளர்ச்சிக்காக சிட்கோ தொழிற்பேட்டை அமைத்திடசித்தேரி, சிட்லிங் மலைப் பகுதி கிராமங்களின் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் தீட்டி செயல்படுத்திடதீர்த்தமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்திடஅரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக ...

Read More »

திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…  அரசு கல்லூரி அமைந்திடகிராமப்புற வேலைவாய்ப்பு சட்டத்தை 150 நாட்கள் ஆக உயர்த்தி கூலி 400 பெற்றிட…மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடதிருப்பரங்குன்றம் முருகன் கோயில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக செய்திட திருப்பரங்குன்றத்தில் ரயில்வே சுரங்கப்பாதை, பேருந்து நிலையம் சர்வீஸ் ரோடு அமைத்திட, தென்கால் கண்மாய் பாதுகாத்து ...

Read More »

கீழ்வேளூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் வி.பி.நாகைமாலி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கீழ்வேளூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் வி.பி.நாகைமாலி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்… வேளாண்மை கல்லூரி  அமைத்திடகீழையூர் மக்கள் பயன்பாட்டிற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி க்கிளை அமைத்திடவேளாங்கண்ணி கடற்கரையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் நலன் கருதியும் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்திட, தூண்டில் வளைவு தடுப்பு அமைத்திடவேளாங்கண்ணி கீழ்வேளூர் பேரூராட்சிக்கு 100 நாள் வேலையை கொண்டு வந்திடதொகுதியில் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா பெற்றுத்தந்திட கீழ்வேளூரில் காகித தொழிற்சாலை அமைத்திடஅக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்தை நவீனமயமாக்கிடதிருக்குவளையில் ...

Read More »

திண்டுக்கல் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திண்டுக்கல் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்… அரசு சட்டக்கல்லூரி அமைத்திடதிண்டுக்கல்லில் அரசு கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) அமைத்திடதிண்டுக்கல்லில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்திடபாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திடமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து திண்டுக்கல் பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் பெற்றிடநீண்ட நாட்களாக பணிகள் நடைபெறாமல் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்திடபழைய கரூர் ரோடு ...

Read More »

தமிழ்நாடு 16வது சட்டப் பேரவைத் தேர்தல் – 2021 சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை

PDF கோப்பை தரவிறக்கம் செய்யDownload 1. தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வேண்டுகோள் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக – பாஜக கூட்டணியை முறியடித்திட திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தேர்தல் களம் காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. மத்திய ஆட்சியில் உள்ள பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் கால் பதிக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட தமிழக அரசியல் களத்தை இந்துத்துவ சக்திகள் கபளீகரம் செய்ய துணிந்துள்ளன. சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக ...

Read More »

கட்சியின் தேர்தல் கணக்குகள் குறித்து அரசியல் தலைமைக்குழு அறிக்கை…

ஊடகச் செய்திகளில் கட்சி செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘தொகை’ என்பது முற்றிலும் திரித்துக் கூறப்பட்ட ஒன்றாகும்.

Read More »

சிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை 17வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழக வாக்காளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் வேண்டுகோள்! விடுதலைப் போராட்ட களத்தில் உருவான இந்திய கம்யூனிச இயக்கம் தேச விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறை, சிறைவாசம், சித்தரவதை அனைத்தையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டது. விடுதலைக்குப் பிறகும், 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது முதல் இன்று வரை மக்கள் நலன் என்ற மைய புள்ளியிலிருந்து வழுவாமல் செயலாற்றி வருகிறது. எண்ணற்ற தோழர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மையான அரசியல் நெறிகள், ...

Read More »

மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை

மதுரை நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை மாமதுரை வரலாறு – வளர்ச்சி – நவீனம் இம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற அரிய வாய்ப்புகளை உள்ளடக்கிய தொகுதியாக மதுரை உள்ளது. இத்தகைய உள்ளார்ந்த சக்தியை முழுமையாக வெளிக்கொணர்ந்து  மதுரையின் வளர்ச்சியிலும், மக்களின் வாழ்நிலையிலும் பிரதிபலிக்கச் செய்து, புதிய தலைமுறைக்கான மதுரையை உருவாக்குவதே எனது இலக்கு. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. மார்க்சிஸ்ட் ...

Read More »