Tag Archives: அயோத்தியா

அயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்!

அயோத்தி தீர்ப்பு இப்பொழுது தரப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள் திருப்திகரமான தீர்வு கிடைத்துவிட்டது என்பதல்ல!

Read More »

மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

நீண்ட பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தியா பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ஒரு அறக்கட்டளை மூலம் கோயில் கட்டுவதற்காக இந்துக்களுக்கு அளித்திட வேண்டுமென அந்த தீர்ப்பு கூறுகிறது. மேலும், மசூதி கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக இப்பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கிய வன்முறைகள், கலவரங்களால் துயரமிக்க பல உயிர்ச் சேதங்களை நாடு சந்தித்திருக்கிறது. அயோத்தியா பிரச்சனைக்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் ...

Read More »