Tag Archives: அரசனூர்

சிவகங்கை, அரசனூர் தலித் மக்கள் மீது தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்

சிவகங்கை மாவட்டம், அரசனூர் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் மீது நேற்று (8.9.2016) மாலை 8 மணியளவில் அதே கிராமத்தைச் சார்ந்த மற்றொரு சமூகப் பிரிவினர் சாதிய வன்மத்தோடு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பலர் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீதும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தலித் மக்களின் 45 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரப் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. அன்றைய தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில் புகுந்து சாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசிக் ...

Read More »