Tag Archives: அரசியல் தலைமைக்குழு

கடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

நாட்டில் பொருளாதார நிலை கடும் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும், இதனைச் சரிசெய்து புத்துயிரூட்டவேண்டுமானால் பொதுச் செலவினங்களை அதிகரித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசாங்கத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள தரவு, நாட்டில் பொருளாதார நிலைமை மொத்தத்தில் பேரழிவினை ஏற்படுத்தி இருப்பதைக் காட்டுகிறது. மேலும் இவ்வாறானா நிலைமை என்பது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவத் தொடங்குவதற்கு முன்பே தொடங்கிவிட்டது ...

Read More »

மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநிலங்களுக்கு அளித்திட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தில்!

மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநில அரசுகளுக்கு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சார்பில் வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2020-21 நிதியாண்டிற்கு, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை, மத்திய அரசால் அளிக்க இயலவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டிருப்பது அட்டூழியமாகும். இவ்வாறு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை என்பது சுமார் 2.35 லட்சம் ...

Read More »

தோழர்கே.வரதராசன் மறைவுஅரசியல்தலைமைக்குழு அஞ்சலி

தோழர் கே.வரதராசன் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போது மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்துவரும் தோழர் கே.வரதராசன் மறைவுச் செய்தி கேட்டு, கட்சியின் அரசியல் தலைமைக்ழுழு ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. அவர், சுவாச பிரச்சனை காரணமாக, இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணியளவில் தமிழ்நாட்டில், கரூரில் மரணம் அடைந்துள்ளார். அவர் தன் மகனைக் காண்பதற்காக ...

Read More »