Tag Archives: அரசு திட்டங்கள்

உச்சநீதிமன்ற ஆணை: மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது; சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

அரசு சார்பில் வெளியிடப்படுகின்ற விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்தில் வெளியிடப்படும் அரசு விளம்பரங்களை மத்திய-மாநில அரசுகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. முதலமைச்சர்களின் படத்தையே வெளியிடக் கூடாது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் படங்களை வெளியிட என்னென்ன காரணங்கள் கூறப்படுகிறதோ அவை அனைத்தும் முதலமைச்சர்களின் படங்களை வெளியிடுவதற்கும் பொருந்தும். தேர்தல் நெருங்கும் காலத்தில் ...

Read More »